Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மின்தடை; சீரமைப்புப் பணிகள் தீவிரம்!

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மின்தடை; சீரமைப்புப் பணிகள் தீவிரம்!

1 week ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளைப் போலவே மட்டக்களப்பிலும் இன்று திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மின்சார அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்விநியோகத்தை சமநிலைப்படுத்தும் நோக்கில் சில பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மட்டக்களப்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் வழமையான மின்சார விநியோகத்தை வழங்கும் நோக்கில் அவசர சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நிலைமை வழமைக்குத் திரும்பும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களை அதிகாரிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
மகாவலி ஆற்றில் கோழிக்கழிவுகளைக் கொட்டிய இருவர் கைது!

மகாவலி ஆற்றில் கோழிக்கழிவுகளைக் கொட்டிய இருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு