தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு இந்த ஆண்டுக்குள்ளேயே கிடைக்கவேண்டும்; சாணக்கியன்
இந்த நாட்டிலே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியலமைப்பின் ஊடாக அடைய வேண்டும் என்பதுதான் தமிழ் மக்களது பிரதானமான அபிலாசை. அதோடு தமிழ் மக்களுக்கு எதிராக ...










