Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காணி உரிமை கோரி நடைபவனியை ஆரம்பித்த ஏழு வயது மாணவன்; தடுத்து நிறுத்திய பொலிசார்

காணி உரிமை கோரி நடைபவனியை ஆரம்பித்த ஏழு வயது மாணவன்; தடுத்து நிறுத்திய பொலிசார்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மலையக மக்களின் காணி உரிமைகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், லிந்துலை சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 7 வயது சிறுவன் பிரேமராஜா கார்கி நேற்று (20) விசேட நடைபயணமொன்றை ஆரம்பித்தார்.

தலவாக்கலையிலிருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வரை சுமார் 140 கிலோமீற்றர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு, மலையக மக்களின் நில உரிமைகள் தொடர்பான கோரிக்கைகளை அதிகாரிகளிடம் கையளிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாக தெரிவிக்கப்பட்டது.

சிறுவயதிலேயே சமூக பிரச்சினையை முன்னிறுத்தி துணிச்சலுடன் நடைபயணத்தை ஆரம்பித்த சிறுவனுக்கு மலையகப் பகுதிகளில் பலரும் ஆதரவு வெளியிட்டதுடன், சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தலவாக்கலை நகரில் இருந்து ஆரம்பமான நடைபயணம் திம்புள்ள பத்தனை மற்றும் கொட்டகலை வழியாக ஹட்டன் நகரை அடைந்தபோது, ஹட்டன் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவினரால் இடைநிறுத்தப்பட்டது.

சிறுவர்களை அரசியல் மற்றும் சமூக போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது சிறுவர் உரிமை மீறலாக கருதப்படுவதால், பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
கங்காராம விகாரையின் வெசாக் ஏற்பாடு தீவிரம்; மின்சாரம்–எரிபொருள் சிக்கனத்துடன் இம்முறை விழா நடத்த தீர்மானம்

கங்காராம விகாரையின் வெசாக் ஏற்பாடு தீவிரம்; மின்சாரம்–எரிபொருள் சிக்கனத்துடன் இம்முறை விழா நடத்த தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு