மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று (24) திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பெய்து வரும் ...










