சூறாவளி ஆபத்தில் சிக்கிய 25 இலங்கைப் படகுகளை இந்தியாவிற்குள் நுழைய அனுமதி!
நாட்டைச் சூழ்ந்துள்ள சீரற்ற வானிலை காரணமாகக் கடலில் சிக்கியுள்ள 25 இலங்கை மீன்பிடிப் படகுகள் பாதுகாப்பிற்காக இந்தியக் கடற்பரப்புக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ...










