சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்வது கட்டாயம்; புகார் செய்ய தொலைபேசி இலக்கமும் அறிமுகம்
இலங்கை போக்குவரத்து சபையில் (SLTB) கொள்வனவு செய்யப்பட்ட பருவ சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியோர்களை ஏற்றிச் செல்வது ...