தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்!
இந்தியா, தமிழ்நாட்டில் அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நேற்று (28) நியமனம் செய்யப்பட்டார். உதயநிதிக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தோர் வாழ்த்துகளை தெரிவித்து ...