உயர்தரப் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பப் பாடத்தின் நடைமுறை பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைகக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை மறுநாள் (19) முதல் மார்ச் ...