இலங்கைக்கு எரிபொருள் அனுப்பிய சீனா; இணக்கப்பாடு தொடர்பில் இன்று கலந்துரையாடல்
சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தாங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் வழங்கியுள்ள இணக்கப்பாடு தொடர்பில் இன்றைய தினம் (06) கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாகஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ...










