சமையல் எரிவாயு விலை திருத்தம்; எதிர்வரும் 5 ஆம் திகதி இறுதி முடிவு!
சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் 5 ஆம் திகதி வெளியிடவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான எரிவாயு விலைத்திருத்தம் தொடர்பில் ...










