Tag: internationalnews

மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தும் அரசு; சாணக்கியன் குற்றச்சாட்டு

மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தும் அரசு; சாணக்கியன் குற்றச்சாட்டு

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

களுத்துறையில் இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு; 7 மாணவர்கள் வைத்தியசாலையில்

களுத்துறையில் இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு; 7 மாணவர்கள் வைத்தியசாலையில்

களுத்துறையில் பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ...

தேசியக்கொடி இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தியது; தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்

தேசியக்கொடி இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தியது; தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்

இனங்களை ஒருங்கிணைப்பதற்குப் பயன்படவேண்டிய தேசியக் கொடி இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தியதன் தொடக்கமாக அமைந்ததாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். தணியும் இந்த ...

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரான அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியலில் நீடிப்பு

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரான அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியலில் நீடிப்பு

ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனுஷ பெல்பிட்டவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் ...

அவுஸ்திரேலியாவில் இலவாசமாக பட்டப்படிப்பு; இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

அவுஸ்திரேலியாவில் இலவாசமாக பட்டப்படிப்பு; இலங்கை மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலியாவில் முதுகலை பட்டப்படிப்புகளைத் தொடர்வதற்காக வழங்கப்படும் “அவுஸ்திரேலிய விருதுகள் (Australia Awards)” புலமைப்பரிசில் திட்டத்திற்கு 2027 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய ...

ரஷ்யாவில் படித்த மாணவனுக்கு வைத்திய பீட அனுமதி மறுப்பு; உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ரஷ்யாவில் படித்த மாணவனுக்கு வைத்திய பீட அனுமதி மறுப்பு; உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

ரஷ்யாவில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து இலங்கையில் மருத்துவ பீடத்திற்குத் தெரிவாகுவதற்கான தகுதியைப் பெற்றிருந்த இலங்கை மாணவன் ஒருவரை, உள்நாட்டு மருத்துவ பீடத்தில் இணைத்துக்கொள்வதை மறுத்ததன் ஊடாக அவரது ...

டித்வா’ புயல் பாதித்த மாணவர்களுக்கு 25,000 ரூபா நிதியுதவி; 192 கோடி ரூபா ஒதுக்கீடு!

டித்வா’ புயல் பாதித்த மாணவர்களுக்கு 25,000 ரூபா நிதியுதவி; 192 கோடி ரூபா ஒதுக்கீடு!

டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்காக, ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் 1,925,010,000.00 (சுமார் 192 ...

பாராளுமன்ற ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

பாராளுமன்ற ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரைக்கு இணங்க, பாராளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்குதல்) எனும் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளது. இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ...

மியான்மரில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மியான்மரில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மியான்மரில் இன்று (06) 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலப்பரப்பில் இருந்து சுமார் 96 கிலோமீட்டர் ஆழத்தில் ...

Page 394 of 1218 1 393 394 395 1,218
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு