முதியவர்களை அகற்றி இளைஞர்களுக்கு வழிவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ள யாழ் முதலாவது சுயேச்சைக் குழு!
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்து முதலாவது சுயேச்சை குழு தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமூக மேம்பாட்டு இணையம் ...