இருதய அறுவை சிகிச்சை முடித்து நாடு திரும்பிய ரணில்!
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். சிங்கப்பூரில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் ...










