இரத்தினபுரியில் பேருந்து – டிப்பர் நேருக்கு நேர் மோதி விபத்து; 11 பேர் காயம்; ஐவரின் நிலை கவலைக்கிடம்!
இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் ...










