விவசாயிகளுக்கு நியாயமான உத்தரவாத விலை வழங்கப்பட்டுள்ளது; விவசாய பிரதி அமைச்சர்
விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யப்படும் அரிசியை சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ...