அரகலய போராட்டத்தின் மூலம் இழப்பீடு பெற்ற முன்னாள் எம்.பிக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது தங்களது வீடுகள் சேதமாக்கப்பட்டதாக கூறி அரசாங்கத்திடமிருந்து பாரியளவில் இழப்பீட்டை பெற்றுக் கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...