விவசாயிகளின் கஷ்டங்கள் என்ன என்பதை கவனத்தில்கொள்ளாது விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது; மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகாரசபையின் செயலாளர்
விவசாயிகளின் நெற்செய்கைக்கான செலவு என்ன,விவசாயிகளின் கஷ்டங்கள் என்ன என்பதை கவனத்தில்கொள்ளாது இந்த அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டு நெல்லுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர்கள் அதிகாரசபையின் ...