இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல்; வளிமண்டலவியல் திணைக்களம் அவசர அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (04) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள ...










