காதலியின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற காதலன் கைது
காதலியின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகக் கூறப்படும் காதலன் இரத்தினபுரி, வெவெல்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா பிரதேசத்தில் வசிக்கும் ...