நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) இடம்பெற்ற பதற்றநிலையின் போது பாதுகாப்புப் பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார இன்று ...










