இயற்கை எய்திய சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் பூதவுடலுக்கு மட்டு ஊடக அமையம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க பிரதிநிதிகள் அஞ்சலி
அம்பாறை மாவட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும், கிழக்கிலங்கையின் மூத்த பத்திரிகையாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்கள் இன்றைய தினம் காலமானார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் நிந்தவூரில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ...










