கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘குஷ்’ போதைப்பொருள் பறிமுதல்; வர்த்தகர் கைது!
சுமார் 5 கோடியே 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்தி வந்துஇ அதனை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே ...
சுமார் 5 கோடியே 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்தி வந்துஇ அதனை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே ...
தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் ஏதேனும் ...
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொத்தியாபுலையில் நேற்றைய தினம் (19) காணாமல் போன பெண் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பிரதேசத்தில் அமைந்துள்ள ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று (19) மாலை யாசகர்கள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர். புனித நோன்பு காலத்தை முன்னிட்டு ...
ரஷ்யாவுடன் போர் புரிந்து வரும் உக்ரைனுக்கு சுமார் ரூ.9 ஆயிரம் கோடி (100 கோடி யூரோ) மதிப்பிலான புதிய இராணுவ உதவிகளை வழங்க ஐரோப்பிய நாடான ஸ்பெயின் ...
ஹம்பாந்தோட்டை, கட்டுவெவ சல்மல்யாய பகுதியில் சுமார் 500 லீற்றர் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ...
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதக மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர், ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்புப் ...
2020 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களுக்கு எதிராக 10,654 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ...
QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசிஇலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கைநேற்றைய தினம்வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வாகன இலக்கத் தகட்டின் ...
சவுதி அரேபியா, கட்டார், குவைட் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் நேற்றையதினம் தீவிர தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஒரே நாளில் சுமார் ...
