Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘குஷ்’ போதைப்பொருள் பறிமுதல்; வர்த்தகர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘குஷ்’ போதைப்பொருள் பறிமுதல்; வர்த்தகர் கைது!

2 hours ago
in செய்திகள்

சுமார் 5 கோடியே 14 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்தி வந்துஇ அதனை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கை வர்த்தகர் ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூதூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குறித்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, அதனை அங்கிருந்து இந்தியாவின் பெங்களூரு நகருக்குச் கொண்டுச் சென்றுள்ளார்.

பின்னர் பெங்களூரிலிருந்து இன்று அதிகாலை அவர் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சதொசவிற்கு வருபவர்கள் காரில் அல்லது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்ப வாய்ப்பு; 100 பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு
செய்திகள்

சதொசவிற்கு வருபவர்கள் காரில் அல்லது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்ப வாய்ப்பு; 100 பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு

March 20, 2026
ஹோர்முஸ் வழி எண்ணெய் கப்பல்களுக்கு கட்டணம்; ஈரான் தீர்மானம்!
செய்திகள்

ஹோர்முஸ் வழி எண்ணெய் கப்பல்களுக்கு கட்டணம்; ஈரான் தீர்மானம்!

March 20, 2026
குவைத் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்
உலக செய்திகள்

குவைத் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

March 20, 2026
மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினவேந்தலை ஆரம்பித்த தாயக செயலணி
உலக செய்திகள்

மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினவேந்தலை ஆரம்பித்த தாயக செயலணி

March 20, 2026
கடத்தி கிணற்றில் வீசப்பட்ட பெண் உயிருடன் மீட்பு; உள்ளே மற்றொரு சடலம் – மட்டக்களப்பில் சம்பவம்!
செய்திகள்

கடத்தி கிணற்றில் வீசப்பட்ட பெண் உயிருடன் மீட்பு; உள்ளே மற்றொரு சடலம் – மட்டக்களப்பில் சம்பவம்!

March 20, 2026
காத்தான்குடியில் யாசகர்கள் குழுக்களுக்கு இடையே மோதல்; இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
செய்திகள்

காத்தான்குடியில் யாசகர்கள் குழுக்களுக்கு இடையே மோதல்; இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!

March 20, 2026
Next Post
ஹோர்முஸ் வழி எண்ணெய் கப்பல்களுக்கு கட்டணம்; ஈரான் தீர்மானம்!

ஹோர்முஸ் வழி எண்ணெய் கப்பல்களுக்கு கட்டணம்; ஈரான் தீர்மானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு