Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குவைத் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

குவைத் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

2 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. ​

மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க அவசரக்காலக் குழுவினர் போராடி வருகின்றனர்.

அத்துடன் சில அலகுகள் கட்டாயமாக மூடப்பட்டுள்ளன.

ஈரானின் சவுத் பார்ஸ் வளாகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் அதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது.

இதில் வளைகுடா நாடுகள் ஈரானின் கோபத்திற்கு இலக்குகளாக மாறியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதியின் கோரிக்கையின் அடிப்படையில் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளின் மீதான தமது தாக்குதல்களை இடைநிறுத்தியுள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகு நேற்று தெரிவித்திருந்தார்.

எனினும் தமது இழப்புகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் தொடர்ச்சியான தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சதொசவிற்கு வருபவர்கள் காரில் அல்லது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்ப வாய்ப்பு; 100 பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு
செய்திகள்

சதொசவிற்கு வருபவர்கள் காரில் அல்லது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்ப வாய்ப்பு; 100 பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு

March 20, 2026
ஹோர்முஸ் வழி எண்ணெய் கப்பல்களுக்கு கட்டணம்; ஈரான் தீர்மானம்!
செய்திகள்

ஹோர்முஸ் வழி எண்ணெய் கப்பல்களுக்கு கட்டணம்; ஈரான் தீர்மானம்!

March 20, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘குஷ்’ போதைப்பொருள் பறிமுதல்; வர்த்தகர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘குஷ்’ போதைப்பொருள் பறிமுதல்; வர்த்தகர் கைது!

March 20, 2026
மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினவேந்தலை ஆரம்பித்த தாயக செயலணி
உலக செய்திகள்

மட்டக்களப்பில் அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினவேந்தலை ஆரம்பித்த தாயக செயலணி

March 20, 2026
கடத்தி கிணற்றில் வீசப்பட்ட பெண் உயிருடன் மீட்பு; உள்ளே மற்றொரு சடலம் – மட்டக்களப்பில் சம்பவம்!
செய்திகள்

கடத்தி கிணற்றில் வீசப்பட்ட பெண் உயிருடன் மீட்பு; உள்ளே மற்றொரு சடலம் – மட்டக்களப்பில் சம்பவம்!

March 20, 2026
காத்தான்குடியில் யாசகர்கள் குழுக்களுக்கு இடையே மோதல்; இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
செய்திகள்

காத்தான்குடியில் யாசகர்கள் குழுக்களுக்கு இடையே மோதல்; இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!

March 20, 2026
Next Post
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘குஷ்’ போதைப்பொருள் பறிமுதல்; வர்த்தகர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘குஷ்’ போதைப்பொருள் பறிமுதல்; வர்த்தகர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு