தோஹா வானில் தொடர்ச்சியான வெடிப்புச் சத்தங்கள்; ஏவுகணைகளைத் தொடர்ந்து முறியடிக்கும் கட்டார்!
கட்டார் தலைநகர் தோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. ...










