Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நாளை நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நாளை நாடாளுமன்றத்தில் அவசரக் கூட்டம்!

4 months ago
in செய்திகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களை முன்னிலைப்படுத்தி, அதனுடன் தொடர்புடைய சகல தரப்பினர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (21) நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் நாளை பிற்பகல் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் பெருந்தோட்ட நிறுவனங்களின் (கம்பனிகளின்) உயர் அதிகாரிகள், மலையகத் தொழிற்சங்கங்களின் தலைவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்துக் கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மீதான வன்முறைகள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதற்கொரு நிரந்தர தீர்வைக் காணும் பொருட்டு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அவசர சந்திப்பொன்றை நடத்துமாறு தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

இவ்வாறானதொரு பின்னணியில், இம்முடிவெடுக்கும் உயர்மட்டக் கூட்டம் நாளை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளதால், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார நலன்கள் குறித்துப் பல சாதகமான, தீர்க்கமான தீர்மானங்கள் எட்டப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
களுவாஞ்சிகுடியில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

களுவாஞ்சிகுடியில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு