ஒரு பதிவால் மாறிய வாழ்க்கை; சவூதி நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ளும் கல்முனை இளைஞர்
சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞர், சமூக வலைத்தளத்தில் இஸ்லாமியர்களின் கண்ணியமிக்க இறுதி இறைதூதரான முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ...










