Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆபத்தான மருந்துகள் திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்மானம்!

ஆபத்தான மருந்துகள் திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்மானம்!

39 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகப் பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி அறிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 2026ஆம் ஆண்டின் 79ஆம் இலக்க மற்றும் 80ஆம் இலக்க நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்த) சட்டமூலங்களை உயர் நீதிமன்றம் பரிசீலித்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, 2026ஆம் ஆண்டின் 79ஆம் இலக்க சட்டமூலத்தை, குழுநிலை விவாதத்தின்போது குறிப்பிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு உட்பட்டு, சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த திருத்தங்களில், முன்மொழியப்பட்ட 77A(5) பிரிவில் மாற்றங்களை மேற்கொள்வதும், சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகும் திகதி மற்றும் தொடர்புடைய அறிக்கைகள் சந்தேகநபருக்கோ அல்லது அவரது சட்டத்தரணிக்கோ கையளிக்கப்படும் திகதி தொடர்பான தெளிவுபடுத்தல்களைச் சேர்ப்பதும் உள்ளடங்குகின்றன.

இதேவேளை, 2026ஆம் ஆண்டின் 80ஆம் இலக்க சட்டமூலம் அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரண்படவில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதனால், அந்தச் சட்டமூலத்தையும் நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் தீர்மானங்களை அன்றைய நாடாளுமன்ற உத்தியோகபூர்வ நடவடிக்கை அறிக்கையில் உள்ளடக்குமாறும் பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி பணிப்புரை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் எலி எச்சம் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை; பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் எலி எச்சம் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை; பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்!

October 9, 2026
ஐந்து மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை மீண்டும் ஆரம்பம்!
செய்திகள்

ஐந்து மாவட்டங்களில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை மீண்டும் ஆரம்பம்!

October 9, 2026
உக்ரைனில் பேருந்து நிறுத்தம் மீது ரஷ்யா குண்டுவீச்சு; 33 பேர் பலி, 18 பேர் காயம்!
உலக செய்திகள்

உக்ரைனில் பேருந்து நிறுத்தம் மீது ரஷ்யா குண்டுவீச்சு; 33 பேர் பலி, 18 பேர் காயம்!

October 9, 2026
அவுஸ்திரேலியாவில் 6 சிறுமிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம்; இலங்கையில் பிறந்த பௌத்த பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறை!
உலக செய்திகள்

அவுஸ்திரேலியாவில் 6 சிறுமிகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம்; இலங்கையில் பிறந்த பௌத்த பிக்குவுக்கு 13 ஆண்டுகள் சிறை!

October 9, 2026
பிக்குமார்களை சிறைச்சாலைகளில் நடத்தும் நடைமுறைகளில் மாற்றம்; ஜனாதிபதி விசேட குழு நியமிக்க தீர்மானம்!
செய்திகள்

பிக்குமார்களை சிறைச்சாலைகளில் நடத்தும் நடைமுறைகளில் மாற்றம்; ஜனாதிபதி விசேட குழு நியமிக்க தீர்மானம்!

October 9, 2026
“ஷிராந்தியைச் சிறையில் அடைத்ததில் நான் மகிழ்ச்சியடையவில்லை”; அர்ச்சுனா
செய்திகள்

“ஷிராந்தியைச் சிறையில் அடைத்ததில் நான் மகிழ்ச்சியடையவில்லை”; அர்ச்சுனா

October 9, 2026
Next Post
யாழ்ப்பாணத்தில் எலி எச்சம் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை; பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்!

யாழ்ப்பாணத்தில் எலி எச்சம் கலந்த உணவுப் பொருட்கள் விற்பனை; பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு அபராதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு