சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே மிதந்து சென்று சூரிய மின் தகடுகளை பொருத்திய நாசா விஞ்ஞானிகள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வரும் நாசா விஞ்ஞானி அணில் மேனன் மற்றும் கனடா விண்வெளி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஜோஷுவா ஆகியோர் ...










