தமது ஆட்சியில் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களை குறைப்பதுடன் வறிய மக்களுக்கு மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படும்; அனுர தெரிவிப்பு!
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மாதாந்தம் 10000 ரூபா வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமாகிய அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற ...