பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது!
கொழும்பில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தையும் மகனும் கைது செய்யப்யுள்ளனர். பொது வீதி சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டிய சம்பவம் தொடர்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்த ...










