யாழில் இராணுவ கொமோண்டோ பங்களா முன்பாக கறுப்புக்கொடி போராட்டம்
நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில்,மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என கோரிகறுப்புக்கொடிகளை பறக்க விட்டு காணி ...










