Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொலைதூர தனியார் பேருந்துகளில் இனி ஏஐ தொழில்நுட்பம்

தொலைதூர தனியார் பேருந்துகளில் இனி ஏஐ தொழில்நுட்பம்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தொலைதூரப் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட சாரதி உதவி அமைப்பு (ADAS) மற்றும் சாரதி கண்காணிப்பு அமைப்பு (DMS) கெமரா தொகுதிகளைப் பொருத்துவதும், அதன் மூலம் வீதிப் பாதுகாப்பையும் பயணிகள் பாதுகாப்பையும் மேம்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நாரஹேன்பிடவில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அலுவலக வளாகத்தில் இந்த முன்னோடித் திட்டம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் செயற்பாட்டு அறையைப் பார்வையிடவும் கலந்துகொண்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தனியார் துறையினருக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைய வாய்ப்பு; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
செய்திகள்

தனியார் துறையினருக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைய வாய்ப்பு; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

October 9, 2026
களுத்துறையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மனைவி காயம்!
செய்திகள்

களுத்துறையில் உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை; மனைவி காயம்!

October 9, 2026
“எச்சரிக்கையுடன் இருங்கள்; தேவையற்ற வெளிநடமாட்டங்களைத் தவிருங்கள்!” – சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்
உலக செய்திகள்

“எச்சரிக்கையுடன் இருங்கள்; தேவையற்ற வெளிநடமாட்டங்களைத் தவிருங்கள்!” – சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்

October 9, 2026
இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்
செய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்

October 8, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை
உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

October 8, 2026
ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

October 8, 2026
Next Post
“எச்சரிக்கையுடன் இருங்கள்; தேவையற்ற வெளிநடமாட்டங்களைத் தவிருங்கள்!” – சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்

“எச்சரிக்கையுடன் இருங்கள்; தேவையற்ற வெளிநடமாட்டங்களைத் தவிருங்கள்!” – சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு