காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய ரெஜிபோம் போன்ற மர்மப்பொருள்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஐ பி அழககோன் தெரிவித்தார். நேற்று முன்தினம் (13) ...










