போரதீவுப்பற்று பிரதேச செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா 03.07.2026 அன்று உத்தியோக பூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். தவிசாளர் விமலநாதன் மதிமேனன் முன்னிலையில், தனது ...










