தமிழரசுக் கட்சிக்குள் இருக்கும் சில கோமாளிகளுக்காக கோமாளி ஊடகங்கள்; மாவை தொடர்பிலும் சாணக்கியன் குற்றச்சாட்டு (காணொளி)
இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் இருக்கும் ஒரு சில கோமாளிகள், ஒரு சில கோமாளி ஊடகங்களை வைத்து கட்சிக்குள் பிரச்சினைகள் இருப்பதுபோன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தமுனைவதாக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற ...