மனிதப் புதைகுழிக்கும் காணாமல்போனவர்களுக்கும் தொடர்பிருக்கலாம்; ஓ.எம்.பி. நம்பிக்கை!
செம்மணி உள்ளிட்ட அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து மனிதப் புதைகுழிகளிலும் கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்கள் காணாமல்போனவர்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், தடயவியல் மற்றும் தொல்லியல் சார்ந்த ...










