ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு; ஈரான் செய்ய சொன்னதாக துப்பாக்கிதாரி வாக்குமூலம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொல்லத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், அந்தச் சதியைத் தீட்டுவதற்காக ஈரானின் உயர்மட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் (IRGC) ...










