Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் நகரப் பகுதிகளில் சீமானுக்கு ஆதரவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள்!

யாழ் நகரப் பகுதிகளில் சீமானுக்கு ஆதரவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள்!

3 months ago
in செய்திகள்

​ நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பதாகைகள் கட்டப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
​
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு அருகாமையில் மற்றும் நகரின் முக்கிய வீதிகள், சந்திகள் உள்ளிட்ட பல பொது இடங்களில் இந்த ஆதரவுப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
​
தமிழக அரசியலில் தீவிரமாகச் செயற்பட்டு வரும் சீமானுக்கு ஆதரவாக இலங்கையின் வடக்கே இவ்வாறு பதாகைகள் கட்டப்பட்டுள்ளமை சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாணந்துறை கடற்கரையில் குளிப்பதை தவிர்க்குமாறு அவசர அறிவிப்பு
செய்திகள்

பாணந்துறை கடற்கரையில் குளிப்பதை தவிர்க்குமாறு அவசர அறிவிப்பு

July 27, 2026
மாணவர்களுக்கு ஐஸ் போதைபொருள் விற்ற மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது
செய்திகள்

மாணவர்களுக்கு ஐஸ் போதைபொருள் விற்ற மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது

July 27, 2026
தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!
செய்திகள்

தடகளத் தெரிவுக் குழு கூட்டு இராஜினாமா?; விளையாட்டுத் துறையில் புதிய பரபரப்பு!

July 27, 2026
முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
செய்திகள்

முட்டையின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

July 27, 2026
தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!
செய்திகள்

தெஹிவளை மயான துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!

July 27, 2026
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுக்கு உதவி செய்ததாக முன்னாள் அதிகாரி கைது
செய்திகள்

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுக்கு உதவி செய்ததாக முன்னாள் அதிகாரி கைது

July 27, 2026
Next Post
2008இற்குப் பின்னர் பிறந்த எவரும் புகைப்பிடிக்க இலண்டனில் தடை

2008இற்குப் பின்னர் பிறந்த எவரும் புகைப்பிடிக்க இலண்டனில் தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு