நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைச் சந்திப்பதற்காக பௌத்த பிக்கு ஒருவர் நேற்று (03) பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்களில் நாமல் ...










