36 ஆண்டுகளுக்கு பின் மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்
1990ஆம் ஆண்டிலிருந்து பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராமகிருஸ்ண மிஷன் வித்தியாலயத்தினை மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அங்கு கல்வி நடவடிக்கைகள் ...










