Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் நகரில் ‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் ரூ.27 மில்லியன் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

ஏறாவூர் நகரில் ‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் ரூ.27 மில்லியன் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற மகுடத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் கருத்திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்யும் சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கான பிரதான நிகழ்வு, பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில் தலைமையில் நேற்று (02) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரஜாசக்தி உறுப்பினர்கள், சமூக சக்தி திட்டப் பயனாளிகள் மற்றும் பல்வேறு சமூக முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

சமூக சக்தி திட்டத்தின் கீழ் ஏறாவூர் நகர் பிரதேச செயலகப் பிரிவில் மக்கள் நலன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக சுமார் 27 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியின் ஊடாக சிறிய அளவிலான ஆடைத் தொழிற்சாலை ஒன்றை உருவாக்குதல், சிறுகைத்தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குதல், மிராகேணி வாராந்த சந்தைக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்தல் உள்ளிட்ட ஆறு முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தின் மூலம் நூற்றுக்கணக்கான மக்கள் நேரடியாகப் பயனடையவுள்ளதுடன், பிரதேசத்தின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கும் இது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை

பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு