கொழும்பில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் மதுபோதையில் முரண்பட்ட முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ; வைரலாகும் காணொளி
முன்னாள் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கொழும்பில் உள்ள பிரபல கிளப் ஒன்றில் வன்முறையாக நடந்து கொள்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதனையடுத்து, ...