யாழ் போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத சடலம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவரின் சடலத்தைப் பொறுப்பேற்குமாறு வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் ...