மட்டு மாங்காட்டில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதியத்தில் விபத்து
இன்று (21) பிற்பகல் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் செட்டிபாளையத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார ...