மண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட மலையக புகையிரதப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியது!
மண் மேடு சரிந்து விழுந்தமையினால் தடைப்பட்டிருந்த மலையக புகையிரதப் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (04) மதியம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட அதிகாரப் ...










