மட்டு கொக்கட்டிச்சோலையில் குடிமனை பகுதிக்குள் காட்டு யானை புகுந்து தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
மட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு குடியிருப்பு பிரதேசத்திற்குள் காட்டு யானை ஒன்று ஊடுருவி தாக்கியதில் 74 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ...










