எரிபொருள் நுகர்வு குறைந்தாலும், இறக்குமதிச் செலவு உயர்வு; அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ
2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டின் எரிபொருள் நுகர்வு குறைவடைந்துள்ள போதிலும், உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் கணிசமாக ...










