முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் நடந்த சம்பவங்கள் தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துகின்றனவா?
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் விபுலானந்தருக்கான சிலை திறப்பு விழா நடாத்தப்பட்டது ஏற்றுக்கொள்ளப்படமுடியத விடயமென பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையிலே பல்வேறு வெளிநாட்டு ஊடகங்களும் இது ...