நுரைச்சோலை மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!
நாடு முழுவதும் கடந்த 17ஆம் திகதி ஏற்பட்ட திடீர் மின்தடையைத் தொடர்ந்து செயலிழந்திருந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் தற்போது வெற்றிகரமாக மீண்டும் ...










